Recently added - Malaiyil yaaro/ En uchimandela/ Oru chinna thaamarai / omana penne and more.... Request for any lyrics through the request form

Tamil Lyrics on the Go

The old and latest lyrics to songs... at your fingertips!



Saturday, May 9, 2009

மனிதன் என்பவன்

MOVIE: Sumaithaangi
SONG: Manithan enbavan

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் (2)
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன்...

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
ஊரவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனிதன்..

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைய் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்

மனிதன் ...

manithan enbavan

MOVIE: Sumaithaangi
SONG: Manithan enbavan

Manithan enbavan dheivam aagalam
vaari vaari vazhangumpodhu vallalagalam
vazhai pola thannai thanthu thyagiagalam
uruhi odum mezhugu pola olaiyaai veesalam

manithan...

oorukenru vazhntha nenjam silaigalagalam
uravukenru virindhu ullam malargalagalam
yaarukenru azhudhapodhum thalaivanagalam
manam manam adhu kovil aagalam

manithan..

manam irundhal paravai koottil mangal vazhalam
vazhi irundhal kadugukulle malaiyaai kaanalam
thunindhu vittal thalaiyil endha sumaiyum thangalam
gunam gunam adhu kovil agalam

காலங்களில் அவள் vasantham

Movie: Paava manippu
Song: Kaalangalil aval vasantham



காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள்.....

பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்..

காலங்களில் அவள் ...

பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள்
கவிஞ்ஜன் ஆகினால் என்னை

காலங்களில் அவள்...

Kaalangalil aval vasantham

Movie: Paava manippu
Song: Kaalangalil aval vasantham



Kaalangalil aval vasantham
kalaigalilae aval oaviyam
maathangalil aval maargazhi
malargalilae aval malligai

Kalangalil aval.....

paravaigalil aval mannipuraa
paadalgalil aval thaalaatu
lanigalilae aval maangani (2)
kaatrinilae aval thendral..

kalangalil aval ...

paalpol siripadhil pillai- aval
panipol anaipathil kanni
kanpol valarpadhil annai (2)- aval
kavainyan aakinaal ennai

kaalangalil aval...


நினைபதெல்லாம் நடந்துவிட்டால்

Movie: nenjil ore aalayam
Song: ninaipadhellam nadandhuvittal

நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்துவிட்டால் அமைதி என்ட்ட்ருமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைபதெல்லாம்....

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை

நினைபதெல்லாம்.....

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைபதெல்லாம்.....

ninaipadhellam nadandhuvittal

Movie: nenjil ore aalayam
Song: ninaipadhellam nadandhuvittal

ninaipadhellaam nadandhuvittal dheivam aedhumillai
nadandhathaiyae ninaithuvittal amaithi enddrumillai
mudintha kadhai thodarvathillai iraivan ettinilae
thodarntha kadhai mudivathillai manithan veettinilae

ninaipadhellaam....

aayiram vaasal idhayam adhil aayiram ennangal udhayam
yaaro varuvaar yaaro irupaar varuvathum povadhum theriyaadhu
oruvar mattum kudiyirunthaal thunbam aedhumillai
onrirukka ondru vandhaal endrum amaithi illai

ninaipadhellaam.....

engae vazhkai thodangum adhu engae evvidham mudiyum
idhuthaan paadhai idhuthaan payanam enbadhu yaarukkum theriyaadhu
paadhai ellam maari varum payanam mudindhuvidum
maaruvadhaip purindhu kondaal mayakkam thelindhuvidum

ninaipadhellaam.....

நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்?

Movie: Police Kaaran Magal
Song: Nilavuku enmel ennadi kovam?

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது

கனி மொளிக்கேன்மேல் என்னடி கோவம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுகேன்மேல் என்னடி கோவம்
கணையாய் பாய்கிறது

நிலவுக்கு ..........

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரடுவதேனடியோ? (2)
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொள்ளுவதுமேனடியோ
திருமண நாளில் மணவரை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

நிலவுக்கு .....

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு (2)
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு

நிலவுக்கு.....

nilavuku enmel ennadi kovam?

Movie: Police Kaaran Magal
Song: Nilavuku enmel ennadi kovam?

nilavuku enmel ennadi kovam
nerupaai erigindrathu intha
manathuku enmel ennadi kovam
mullai maariyathu

nilavuku enmel ennadi kovam
nerupaai erigindrathu intha
manathuku enmel ennadi kovam
mullai maariyathu

kani mozhiku enmel ennadi kovam
kanalaai kaaygirathu
unthan kangaluku enmel ennadi kovam
kanaiyaai paaigirathu

nilavukku ..........

kulungum mundhaanai sirikum athanai viratuvathu enadiyo? (2)
unthan kodiyidai indru padai kondu vanthu kolluvathu enadiyo
thirumana naalik manavarai meethu irupavan naan thaane
ennai oru murai paarthu orakkannaale siripaval neethane

nilavuku .....

chithirai nilave athaiyin magale sendrathai maranthu vidu (2)
unthan bakthiyil thilaikum athaan enaku pathaiyai thiranthu vidu

nilavuku.....

Sunday, April 26, 2009

உந்தன் படம் வேண்டினேன்

உந்தன் படம் வேண்டினேன்
ராகம்: ரேவதி
தாளம்: ஆதி
கோம்போசெர்: கே. ராம்ராஜ்


பல்லவி
உந்தன் படம் வேண்டினேன் முருகனே
கண்ட வாடி வேலனே மை மருகனே

அனுபல்லவி
எண்டை சிவா பார்வதியும் மகிழும் செந்தேனே
சிண்டை கவர் ரேவதி ராக வினோதனே

சரணம்
முந்திப் பிறவிப் பிணி அக்கரிடும் சடனமே
எந்தனை அல் ஸ்கந்தா கணமே
வந்தனை செய் ஆத்மா நிவேதனமே
சண்டடம் அருளும் எண்டன் ஷண்முக தெய்வமே

நி மனம்

நி மனம்
ராகம்: சுமநேஷாரஞ்சனி
தாளம்: ஆதி
கோம்போசெர்: கே. ராம்ராஜ்


பல்லவி
நி மனம் கணிந்தருல்வாயே (அம்பா) நின்
தாமரைத் தாள் தொழும் பேரருள் செய்தாயே

அனுபல்லவி
நன்மரைகள் போற்றும் நரனியே
நான் மறவேன் உந்தன் நாமம் தனியே

சரணம்
மமகர அஹந்கரமெநும் கொடும் பிணியே
எமைத் தக்க வரடருள் செய்த உமையே
சுமநேஷா ரஞ்சனி சுபாஷினி
தேமதுரத் தமிழ் இசையின் மஹிமை கண்ணா

இதய வீணையின்

இதய வீணையின்
ராகம்: மாண்ட
தாளம்: ஆதி
கோம்போசெர்: கே. ராம்ராஜ்

பல்லவி
இதய வீணையின் எதிரொலியே என்
இனிய நினைவெனும் கடலின் அலையே
(இதய)

அனுபல்லவி
கனியமுத கமாக நளினமுடன் கமழும்
இனிய இசை இன்ப மது ரசமும் பொழியும்
(இதய)

சரணம்
சகரமும் போங்க நகமமும் நெளிந்தட
ரக பாவ சவர லயமுடன் நாட
யோகா னில்லை கொண்டு கவி இதய மாண்டு
பாக்யம் தரும் லலிதா சங்கீத கலையே
(இதய)

திரு உள்ளம் இறங்காதா

திரு உள்ளம் இறங்காதா
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ஆதி
இயற்றியவர் : கே. ராமராஜ்

பல்லவி
திரு உள்ளம் இறங்காதா ஸ்ரீ சபரி
கிரிஷா குருநாதா நின்

அனுபல்லவி
கருணை மழை பொழியும் கலியுக வரதா
தருணமரிந்தருளும் தயாநிதி நின்

சரணம்
புவிமீது பிறந்ததும் உன் புண்ணிய மஹிமை சொல்ல
கவிபாடிக் கனிந்திடும் என் நெஞ்சம் நெகிழும் மெல்ல
ஆவியகன்றிடும் நாள் வரையில் எந்தன்
நாவில் அமர்ந்து உன் புகழ் பாட அருள் செய்ய

மத்யமா காலம்
நிரந்தரம் உனது பதம் தரும் புனித
நிலை நினைந்தே உருகி நின்றேன்
அரும் தவம் என்றி அமர்ந்தருள் புரியும்
ஹரிஹர ஹம்சானந்த ஸ்வருப நின்

கஜவதனா

கஜவதனா
ராகம்: ஸ்ரீ ரஞ்சனி
தாளம்: ஆதி
கோம்போசெர்: பாபநாசம் சிவன்


பல்லவி
கஜவதனா கருணா சதனா ஸ்ரீ கஜவதனா கருணா சதனா
ஷங்கர பாலா லம்போதர சுந்தர

அனுபல்லவி
அஜனமறேன்றனும் முனிவரும் பணியும் பங்கஜ சரணா சரணம் சரணம் ஸ்ரீ

சரணம்

நியே முவுலகிர்க்-காதாரம் நியே சிவாகம மன்ற சாரம்
நியே வாழ்வில் என் ஜீவாதாரம் நீ அருள்வாய் சுமுகா ஓம்கார

பராத்பரா

பராத்பரா
தாளம்: ஆதி
கோம்போசெர்: பாபநாசம் சிவன்

பல்லவி
பராத்பரா பரமேஷ்வரா ... பார்வதிபதே ஹரபஷுபதே
(பராத்பரா)

அனுபல்லவி
சுராசுரர் தொழும்பாவனா சுந்தர சரணா ரவிந்த ஆனந்த
(பராத்பரா)

சரணம்
அறியயனும் கானா அரிய ஜோதி
ஆதியந்தமில்லா பழமநாதி
புரமேரிட்ட முக்கண் கரும்பே எந்தன்
புண்ணியமூர்த்தி சுப்ரம்மண்யன் தந்தையே
(பராத்பரா)

Wednesday, April 8, 2009

Daddy, Mummy - Villu

Song: Daddy, Mummy
Movie: Villu



(F) HEY.. daddy mummy veetil illa....thadapoda yaarum illa
villaiyaaduvoma ulla villadaa

Hey Vaithaanam thevaiyilla...ambairum thevaiyilla
yaarukum tholvi illa villadaa

ey kellenda maamu..ithu innoru gaymu
Theriyaama nindra..adhu romba shaymu
vilaiyaatu roolu adhai meerati foolu
yellaigal thaandu adhu thaanda goalu

Daddy mummy .... daddy mummy...
daddy mummy veetil illa....thadapoda yaarum illa
villaiyaaduvoma ulla villadaa

--MUSIC-- --MUSIC--

hmm taxi kaaranthaan...naan yerum poadhellam
ada meetarukku mela thaaney pal illichaane
..aaa. aa.
OhO busil erithaane oru seatu kettane..
seata driver thandhu vittu oram nindraane

(M) ey alavana undambu kaari
ey alavila kollupu kaari
ey alavana undambu kaari, alavila kollupu kaari
irukudhu irukudhu vaadi unnaku rathiri kacheri

(F) HEY.. daddy mummy veetil illa....thadapoda yaarum illa
villaiyaaduvoma ulla vill-a-daa

--MUSIC-- --MUSIC--

eyeyey vairam viyabaari en pala paarthane
than vikkum vairam pola endru thooki pottane
..aaa..aaa...
tha tha tha thanga viyabaari en anga paarthane
avan thangam ellam mattum endru tholila vittaane

(m) ey alagaana chinna paapu
aah. vaikadhae ennaku aapu
ey alagaana chinna paapu, vaikaadhae ennaku aapu
kothum kolaiyum irrukira unnaku naandhan di maapu

(F) Daddy mummy .... da.da.daddy mummy...
daddy mummy veetil illa....thadapoda yaarum illa

villaiyaaduvoma ulla vill-a-daa...aa..aa

Germaniyin Sendhaen Malare - Ullasa Paravaigal

Song: Germaniyin
Movie: Ulasa Paravaigal



(M) Germaniyin Sendhaen Malare
Thamizh maganin ponnae silaiyae
Germaniyin Sendhaen Malare
Thamizh maganin ponnae silaiyae


Kaadhal dhaevadhaiyae...
Kaadhal dhaevadhai paarvai kandadhum
naan ennai marandhaen.

Germaniyin Sendhaen Malare

(F) Chithiramae sendhaen mazhaiyae
muthamizhae kanna azhagae

Kaadhal naayagane....
Kaadhal naayagan paarvai kandadhum
naan ennai marandhaen

chithiramae sendhaen mazhaiyae
muthamizhae kanna azhagae
--MUSIC-- --MUSIC--

(M) Poonjolaiyae pennaanadhoa - iru
ponvandugal kannaanadhoa

(F) Poongoadhaiyin nenjodu nee - ini
ennaalumae kondadalam

(M) laa la vaa vaa vaa kulir nilavin oli neeyae
(F) la la laa aa aaa enadhu anbin sudar neeyae

(M) sugam nooraga vendum

(F) paa paa pa papaaa
un tholil poopola thaan vaada vandhen
nee konjum neram sorgam

(M) Germaniyin sendhaen malarae
thamizh maganin ponnae silaiyae

kaadhal dhevadhaiyae....

(F) Kaadhal naayagan paarvai kandadhum
naan ennai marandhaen
--MUSIC-- --MUSIC--

(F) Paerinbamae endraal enna - adhai
nee yennidam sonnaal enna?!

(M) Paerinbamae neethaan amma - adhai
nee yennidam thandhaal enna?!

(F) laa la la vaa vaa vaa ennai anaithae kadhai sol vaa
(M) laa la vaa vaa vaa adhai solleven suvaiyaaga

(F) Vegu naalaga aasai

(M) paa paa pa paa paa
en vaazhvil poomalai polaada vandhai
nee sollum paadam sorgam

(F) Chithiramae sendhaen mazhaiyae
muthamizhae kanna azhagae

kaadhal naayagane...

(M) Kaadhal dhevadhai paarvai kadadhum
naan ennai marandhen

Germaniyin sendhaen malarae
thamizh maganin ponnae silaiyae

(F/M) Paa paa pa pa paa pa paa pa pa pa pa!! ...

Tuesday, April 7, 2009

Malai Kaatru - Vedham

Song: Malai kaatru
Movie: Vedham




Female: Aaahh ahah aaa.. aaa.
(instrumental) ...aa aa aaa aa a

Male:
Malai kaatru vandhu tamil pesudhe,
malai chaaral vandhu isai paadudhe
malarodu vandu ooraiyaadudhe
yennodu neeyum pesadiye

Female: Malai kaatru vandhu tamil pesinaal.
Malai chaaral vandhu isai paadinaal.
malarodu vandu ooraiyaadinaal
unnodu naanum pesuven
--MUSIC-- --MUSIC--

Female:
Pullodu iravil pani thoongumae
Sollodu kaviyin porul thoongumae
Kallodu marainthu silai thoongumae
Thoongaathu nammathu dheebamae
thoongaathu nammathu dheebamae

Male:
Kadal Konda neelam karainthaalumae
undal konda jeevan ponjaalumae
mudiyaatha andam mudinthaalumae
Mudiyaathu nammathu bhanthamae,
Mudiyaathu nammathu bhanthamae,

FEMALE:
Malai kaatru vanthu Tamil paesumaa?
Malai saaral vanthu isai paadumaa?

MALE:
Malarodu vandu ooraiyaaduthae,
Yennodu neeyum paesadiye
--MUSIC-- --MUSIC--


MALE:
Idaiyodu rendu karam saerkkiraen,
ennenavendru sari paarkkiraen,
Ithal thaenai mella rusi paarkkiraen,
Idaivellai illai, thodaruvaen,
Idaivellai illai, thodaruvaen,

FEMALE:
Kannaalan theenda madi saaygiraen,
Kannoram kaadhal pasi paarkkiraen,
Yen koondhal pookkal parimaarinaen,
Ini aena seyvathariginaen,
Ini aena (humming),

MALE:
Malai kaatru vanthu Tamil paesuthae,
Malai saaral vanthu isai paaduthae,
Malarodu vandu ooraiyaaduthae,
Yennodu neeyum paesadi,


FEMALE:
Aaahh….ahaha….. (instrumental)..ahaah ahahah ahaha…

Lesa Parakkudhu - Vennila Kabadi Kuzhu

Song: Lesa Parakkudhu
Movie: Vennila Kabadi Kuzhu



Male/ Chorus:
Kaadhal pirakindraparuvam paruvam
mounam purighindra tharudam tharudam
Kangal kallakindra nimidam nimidam
Kaalgal thodarkindra nadanam nadanam

Female:
Lesa Parakkudhu manasu manasu
etho nadakuthu vasayasilla

Lesa nazhuvudhu gollusu gollusu
engae vizhundhadhu theriyalla

Male:
Sundelli valayila nella pol unda
ninaipa ennakula serkiran
allipoo kulathilla kalla pol undhan
kanvizhi thaakida suthi suthi ninen

Male/Chorus:
Rojappoovukku mayakkam mayakkam
kanavula dhinamum midhakkum midhakkum
kaadhal vanthadhum kudhikkum kudhikkum
siragaal vaanathai idikkum idikkum

Female:
Lesa Parakkudhu manasu manasu
etho nadakuthu vasayasilla

Lesa nazhuvudhu gollusu gollusu
engae vizhundhadhu theriyalla
--MUSIC-- --MUSIC--

Female:
Thaththiththaththi poagum pacha pilla pola
poththi vachchuthaaney manasu irunthadhu
Thiruvilla koottaththil kalaigira samamaa...

Male:
Thondaikkuzhi thaandi vaartha varavilla
ennenavo pessa uthadu ninaichadhu
paarvaiyai paarthadhum yedhamaa patharuthu...

raathiri pagalaathaan nenjilla
raattinam suthuthadi

Female:
Poottina veetilathaan pudhusai
pattampoochi parakudhadaa....

Male/Chorus:
Rojappoovukku mayakkam mayakkam
kanavula dhinamum midhakkum midhakkum
kaadhal vanthadhum kudhikkum kudhikkum
siragaal vaanathai idikkum idikkum

Female:
Lesa Parakkudhu manasu manasu
etho nadakuthu vayasilla

Male:
poovai virigira ulagam ulagam
tharisaa kidandhathu idhuvaraai
--MUSIC-- --MUSIC--

Male:
kothamaram pola sethu kidanthaney
unna paarthapinney usuru molaichadhu
sonthamaa kidaippiyaa saamiya ketpaen...

Female:
Rattai jadai poatu thulli thirinjaney
unna paarthapinney vetkam purinjadhey
unnakuthaan unnakuthaan boomiyil piranthaney...

kaavadi sumappadhu pol manasu
kaadhala sumakkudhadaa!!!

Male:
Kanavulla nee varuvaa adhanaal
kannum thoonguthadi

Male/Chorus:
Rojappoovukku mayakkam mayakkam
kanavula dhinamum midhakkum midhakkum
kaadhal vanthadhum kudhikkum kudhikkum
siragaal vaanathai idikkum idikkum

Wednesday, March 11, 2009

Mukundha Mukundha (cd version)

Song: Mukundha Mukundha
Movie: Dhasavatharam

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha
Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Vennai unda vaiyaal mannai undava
penne unda kadhal noyku marunthaagava

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Enna seiya naano tholpavaithan,
undhan kaigal aativaikum noolpavaithan
Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

--MUSIC-- jejeram jejeram jejeram jejeram sita ram jejeram jejeram jejeram--MUSIC--

Nee illamal endrum inge...iyangatu bhoomi
nee ariya cheydi illaa..enga krishna swami
pin thodarnthu asurar vandhal...punnagaithu parpai
konja neram maara vittu...avar kannakai theerpai

vuniyanam thorthidatha viniyaname idhu
araiyardar kathai pola annyanam edhu

andha arjun ennakku neeyor thaaye
ponnana geethai
un mozhi perka uruvigirale ..inge vorpodhai

varathei povaayo vasudevane
vandhaale vazhum ingu en jeevane

Hey Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha
--MUSIC-- --MUSIC--

Machamaaga neeril thondri
maraigal thannai kaathai
koormamagha mannil thondri
boomi thannai meethai

vaamanan pol thottram kondu
vaanalendhu nindrai
narmthalarndha simmamaagi
iraniyanai kondrai

ravanan than thalaiyai koiya ..ramanagha vanthai
kannanagha neeye vandhu.. kadhalum thandhai

ingu unavatharam
vovondrilum thaan unthaaram naane
un thiruvadi pattal..thirumanam aagum
endre engugiraene
mayilpilli soodi nirkum mannavane...
mangaiku endrum neeye mannavalane

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

(paati)
usorudu irrukaan naan petha pillai..
enno innum thagavalalla
vaanathil irundhu vanthu kudhipaan..
sonna kelungo asadugalay
vaara vamudha...azhaga vaada...udanay vaada..
Vaadaaaa.....kovintha gopalaa

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha
mmmm...,mmm...aaaahh ahhahah mmm..mmm

Thursday, February 12, 2009

Mukundha Mukundha

Song: Mukundha Mukundha
Movie: Dhasavatharam



Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Vennai unda vaiyaal mannai undava
penne unda kadhal noyku marunthaagava

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Enna seiya naano tholpavaithan,
undhan kaigal aativaikum noolpavaithan
Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

--MUSIC-- jejeram jejeram jejeram jejeram sita ram jejeram jejeram jejeram--MUSIC--

Machamaaga neeril thondri
maraigal thannai kaathai
koormamagha mannil thondri
boomi thannai meethai

vaamanan pol thottram kondu
vaanalendhu nindrai
narmthalarndha simmamaagi
iraniyanai kondrai

ravanan than thalaiyai koiya ..ramanagha vanthai
kannanagha neeye vandhu.. kadhalum thandhai

ingu unavatharam
vovondrilum thaan unthaaram naane
un thiruvadi pattal..thirumanam aagum
endre engugiraene
mayilpilli soodi nirkum mannavane...
mangaiku endrum neeye mannavalane

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

(paati)
usorudu irrukaan naan petha pillai..
enno innum thagavalalla
vaanathil irundhu vanthu kudhipaan..
sonna kelungo asadugalay
vaara vamudha...azhaga vaada...udanay vaada..
Vaadaaaa.....kovintha gopalaa

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha

Mukundha mukundha krishna mukundha mukundha
varamtha varamtha brindha vanamtha vanamtha
mmmm...,mmm...aaaahh ahhahah mmm..mmm