Song: Athaan en athaan
அத்தான் என் அத்தான் அவர் என்னை தான்.....
எப்படி சொல்வெனடி
அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வெனடி
ஏன் அதான் எண்ணை பார்த்தான் கேலதான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தேன்
அழைத்தான் பிடித்தான் அன்னைதான்
எப்படி சொல்வெனடி
அத்தான் என் அத்தான் அவர் என்னை தான்.....
எப்படி சொல்வெனடி
அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வெனடி
--MUSIC--
மொட்டு தான் கன்னி சிட்டு தான் முட்டு தான் உட்டல் பட்டு தான்
எட்ன்று தொட்டு தான் கையில் இன்னைதான்
வளய்தான் பிடித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேன்அடி
No comments:
Post a Comment