பாடல்: நெஞ்சத்தை அள்ளி
படம்: காதலிக்க நேரமில்லை
பெண்: ஆஆ ஆ .....
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
ஆண் : விசில்
பெண்: நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
--மியூசிக்-- --மியூசிக்---
ஆண்: என்றென்றும் சொந்தமில்லையோ என் நெஞ்சம் உணதில்லையோ
ஒன்றென்று வந்தத் அல்லவோ
இன்னொன்று எங்கு வருமோ
உடலில் உயிரில் நானும் படரும் கொடியல்லவோ
பெண்: ஆஆ ஆ .....
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
--மியூசிக்-- --மியூசிக்---
பெண்: ஆ ஆ ஆ ...... ஒ ,..... ஒ....ஒ ..ஒ (x2)
லா ..லா..லா....லா ................................ (x2)
ஆண்: விசில்
பெண்: வா என்றும் சொல்லும் மனமே சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே தேனிசை கொஞ்ச வருமே
மணக்கும் பூவில் செழிக்கும் தேனை சுவைக்க தடையுமுண்டோ ...ஒ...
ஆண் /பெண்: நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
லா லா லா .......
No comments:
Post a Comment