பாடல்: ரோஜா மலரே ராஜா குமாரி
ஆண்: ரோஜா மலரே ராஜா குமரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா .. ஹாய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
பெண்: வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் கணம் அன்றோ
பேதம் இல்லை அன்றோ
காதல் நிலை அன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகிழ் காதல் தலைவன்
உண்மை இதுவந்ட்ரோஒ ... ஹாய்
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ
--மியூசிக்-- --மியூசிக்--
ஒயே ஒயே ஹோ ....
ஹா ஹா ஹா...
ஆண்: வானத்தின் மீது பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
பெண்: அஹ் ஹா ஹா...... ஆண்: ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
பெண்: மன்னவர் நாடும் மணி முடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால் பழமும்
படையும் உடையும் சேவர்களும்
ஒன்றை இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மரயாதோ
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ..... பெண்: ஒன்றை இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மரயாதோ
ஆண்: ரோஜா மலரே ராஜா குமரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா .. ஹாய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
--மியூசிக்-- ஹோ ஹோஹோ ஹோ ஹாய்... ஹ ஹ ஹா ,.....
ஆண்: பாடும் பறவை கூடங்களே
பச்சை ஆடை தொடங்கலே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண்/பெண்: ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
வழிய பாடல் பாடுங்களேன்
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
வழிய பாடல் பாடுங்களேன்
ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ஆண்/ பெண்: உண்மை இதுவன்றோ ஹாய்
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ
ஆஹா ஹா ஹா ஹ ஹா ஹா..................
No comments:
Post a Comment