Movie: Police Kaaran Magal
Song: Nilavuku enmel ennadi kovam?
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது
கனி மொளிக்கேன்மேல் என்னடி கோவம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுகேன்மேல் என்னடி கோவம்
கணையாய் பாய்கிறது
நிலவுக்கு ..........
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரடுவதேனடியோ? (2)
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொள்ளுவதுமேனடியோ
திருமண நாளில் மணவரை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
நிலவுக்கு .....
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு (2)
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு
நிலவுக்கு.....
No comments:
Post a Comment