பராத்பரா
தாளம்: ஆதி
கோம்போசெர்: பாபநாசம் சிவன்
பல்லவி
பராத்பரா பரமேஷ்வரா ... பார்வதிபதே ஹரபஷுபதே
(பராத்பரா)
அனுபல்லவி
சுராசுரர் தொழும்பாவனா சுந்தர சரணா ரவிந்த ஆனந்த
(பராத்பரா)
சரணம்
அறியயனும் கானா அரிய ஜோதி
ஆதியந்தமில்லா பழமநாதி
புரமேரிட்ட முக்கண் கரும்பே எந்தன்
புண்ணியமூர்த்தி சுப்ரம்மண்யன் தந்தையே
(பராத்பரா)
No comments:
Post a Comment