இதய வீணையின்
ராகம்: மாண்ட
தாளம்: ஆதி
கோம்போசெர்: கே. ராம்ராஜ்
பல்லவி
இதய வீணையின் எதிரொலியே என்
இனிய நினைவெனும் கடலின் அலையே
(இதய)
அனுபல்லவி
கனியமுத கமாக நளினமுடன் கமழும்
இனிய இசை இன்ப மது ரசமும் பொழியும்
(இதய)
சரணம்
சகரமும் போங்க நகமமும் நெளிந்தட
ரக பாவ சவர லயமுடன் நாட
யோகா னில்லை கொண்டு கவி இதய மாண்டு
பாக்யம் தரும் லலிதா சங்கீத கலையே
(இதய)
No comments:
Post a Comment