நி மனம்
ராகம்: சுமநேஷாரஞ்சனி
தாளம்: ஆதி
கோம்போசெர்: கே. ராம்ராஜ்
பல்லவி
நி மனம் கணிந்தருல்வாயே (அம்பா) நின்
தாமரைத் தாள் தொழும் பேரருள் செய்தாயே
அனுபல்லவி
நன்மரைகள் போற்றும் நரனியே
நான் மறவேன் உந்தன் நாமம் தனியே
சரணம்
மமகர அஹந்கரமெநும் கொடும் பிணியே
எமைத் தக்க வரடருள் செய்த உமையே
சுமநேஷா ரஞ்சனி சுபாஷினி
தேமதுரத் தமிழ் இசையின் மஹிமை கண்ணா
No comments:
Post a Comment