கஜவதனா
ராகம்: ஸ்ரீ ரஞ்சனி
தாளம்: ஆதி
கோம்போசெர்: பாபநாசம் சிவன்
பல்லவி
கஜவதனா கருணா சதனா ஸ்ரீ கஜவதனா கருணா சதனா
ஷங்கர பாலா லம்போதர சுந்தர
அனுபல்லவி
அஜனமறேன்றனும் முனிவரும் பணியும் பங்கஜ சரணா சரணம் சரணம் ஸ்ரீ
சரணம்
நியே முவுலகிர்க்-காதாரம் நியே சிவாகம மன்ற சாரம்
நியே வாழ்வில் என் ஜீவாதாரம் நீ அருள்வாய் சுமுகா ஓம்கார
No comments:
Post a Comment